உலகளந்த பெருமாள் கோவிலில் 18-ந் தேதி தேரோட்டம்


திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகளந்த பெருமாள் கோவிலில் 18-ந் தேதி தேரோட்டம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) காலை தங்க பல்லக்கு, மாலை திருக்கல்யாணம் இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந் தேதி காலை தங்கப் பல்லக்கு, மாலை குதிரை வாகனம் மற்றும் வேடுபறி உற்சவம் நடக்கிறது. 18-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை தேர்த்திருவிழா நடக்கிறது. மாலை தீர்த்த வாரி சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் உபயதாரர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment