சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பருத்தி பஞ்சு, சோழி வைத்து பூஜை

கடந்த மார்ச் 3-ந்தேதி முதல் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment