கழு – கழுகு – கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள். கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்குத் “திருக்கழுகுன்றம்” எனப் பெயர் வந்தது.