திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி ஆஸ்தானம் 2-ந்தேதி நடக்கிறது


திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி ஆஸ்தானம் 2-ந்தேதி நடக்கிறது

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி வருகிற 2-ந் தேதி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.

மாலையில் பஞ்சாங்க சிரவணம், உகாதி ஆஸ்தானம் நடைபெறும். விழாவை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment