திருமண தடை நீங்க சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்


திருமணம் நடக்காமல் தடைப்பட்டு கொண்டிருப்பவர்கள் சந்தோஷி மாதாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் திருமண தடை நீங்கும்.

திருமண தடை நீங்க சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சந்தோஷி மாதா

ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment