பங்குனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள்


பங்குனி கல்யாண மாதம் என்பதால் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. பங்குனி மாதத்தில் (மார்ச் – ஏப்ரல்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பங்குனி 7 (21.3.2022) திங்கள் திருதியை சுவாதி அமிர்த காலை 6-7.30

பங்குனி 9 (23.3.2022)புதன் சஷ்டி அனுஷம் சித்த காலை 9-10

பங்குனி 13 (27.3.2022)ஞாயிறு தசமி உத்ராடம் அமிர்த காலை 7.30-9

பங்குனி 14 (28.3.2022)திங்கள் ஏகாதசி திருவோணம் அமிர்த காலை 6-7.30

பங்குனி 16 (30.3.2022)புதன் திரயோதசி சதயம் சித்த காலை 9-10

பங்குனி 20 (3.4.2022) ஞாயிறு துவிதியை அசுவினி சித்த காலை 7.30-9

பங்குனி 23 (6.4.2022) புதன் பஞ்சமி ரோகிணி சித்த காலை 6-7.30

பங்குனி 30 (13.4.2022) புதன் துவாதசி மகம் சித்த காலை 6-7


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment