– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அஸ்வினி – 70 % – குலதெய்வம் – முயற்சியில் வெற்றி
பரணி – 68% – காளி – பொருளாதாரம் உயரும்
கார்த்திகை – 60% – முருகப்பெருமான் – தொழிலில் ஏற்றம்
ரோகிணி – 75% – கிருஷ்ணர் – மாற்றம் வரும்
மிருகசீரிஷம் – 82 % – பைரவர் – மங்கல காரியங்கள் நடந்தேறும்
திருவாதிரை – 82% – நடராஜர் – எதிலும் லாபம்
புனர்பூசம் – 76% – ஸ்ரீராமர் – வேலையில் முன்னேற்றம்
பூசம் – 78% – ஸ்ரீதட்சிணாமூர்த்தி – புதிய முயற்சியில் வெற்றி
ஆயில்யம் – 75% – நாகதேவதை – வீடு மனை யோகம் உண்டு
மகம் – 68% – ஆஞ்சநேயர் – அதிர்ஷ்டமான காலம்
பூரம் – 73% – ஆண்டாள் – கடனெல்லாம் தீரும்
உத்திரம் – 74% – சரஸ்வதி – எதிலும் நம்பிக்கை
அஸ்தம் – 69% – கிராம தெய்வம் – பண வரவு கூடும்
சித்திரை – 65% – காவல் தெய்வம் – உடல் நலம் சீராகும்
சுவாதி – 65 % – நரசிம்மர் – பொருளாதாரம் உயரும்
விசாகம் – 70% – முருகன் – குடும்பத்தில் சந்தோஷம்
அனுஷம் – 72 % – குருமார்கள் – மனக்குழப்பம் அகலும்
கேட்டை – 80% – மகாவிஷ்ணு – தடைகள் நீங்கும்
மூலம் – 65 % – விநாயகர் – எதிலும் வெற்றி
பூராடம் – 70% – மகாலக்ஷ்மி – சாதனைகள் படைப்பீர்கள்
உத்திராடம் – 69% – சிவன் – புதிதாகத் தொடங்குவதில் லாபம்
திருவோணம் – 78% – துர்கை – சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்
அவிட்டம் – 72% – நவக்கிரகம் – சொத்து சேரும்
சதயம் – 76% – பாலாம்பிகை – தேக ஆரோக்கியம் கூடும்
பூரட்டாதி – 70% – முன்னோர்கள் – முயற்சியில் வெற்றி
உத்திரட்டாதி – 68% – சனி பகவான் – பொறுப்பு கூடும்
ரேவதி – 72 % – திருச்செந்தூர் முருகன் – குடும்பத்தில் குதூகலம்
****************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல |