தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
வருகிற 13-ந் தேதி நடக்கும் தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தையொட்டி தேரை அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ந் தேதி மாலை முத்துப்பல்லக்கில் … Read more