தினப் பொருத்தம் | திருமண பொருத்தம்
தினப் பொருத்தம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையே விட்டுக் கொடுத்தல் சகிப்புத்தன்மை போன்றவற்றை கூறுகிறது இந்த பொருத்தம் அமைந்தால் ஒவ்வொரு நாளும் திருநாளாக அமையும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வராமல் குடும்ப வாழ்க்கையை காப்பது இந்த பொருத்தமாகும் தினப் பொருத்தம் கணக்கிடும் முறை :- பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரத்தை எண்ணி வர வேண்டும் அவ்வாறு எண்ணி வருவதை 9 ஆல் வகுத்தால் நமக்கு இரட்டைப்படை எண் கிடைக்க வேண்டும் அதாவது … Read more