திருமண பொருத்தம் | Marriage Matching in Tamil

திருமண பொருத்தம்
திருமண_பொருத்தம்திருமண பொருத்தம், இது உங்களின் திருமண வாழ்விற்கான பொருத்தமாகும், திருமணத்திற்கு பிறகு வாழக்கையின் நிலையை தலைகிழாக மாற்றும் அதனால்தான் இது திருமணத்திற்கு முன்பாக  பார்க்கப்படுகிறது எனவே நீங்கள் உங்களின் திருமண பொருத்தம் Thirumana Porutham பார்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்

திருமணப் பொருத்தம் | Thirumana Porutham is based on the star in the horoscope, and the marriage match is predicted by this star, The thirumana porutham given below is based on the natchathira porutham of the bride and groom.திருமண பொருத்தம் .

மணப்பெண் மற்றும்  மணமகன் இருவரின் சரியான நட்சத்திரத்தை கொண்டே இந்தப் திருமண பொருத்தம் கணிக்கப்பட வேண்டும்

திருமணப் பொருத்தம் | Thirumana Porutham

ஆண், பெண் இருவரின் ஜாதகத்தில் உள்ள நட்சத்திரத்தைக் கொண்டு  தமிழ் ஜோதிட ரீதியில் திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் மேலும் தேவையான ஜாதக பொருத்தம் உண்டா? அத்துடன் தோஷம் இருப்பின் அவை இருவருக்கும் பொருந்துகிறதா? திருமண தோஷத்திற்கு எவ்வாறு பரிகாரம் செய்வது மேலும் திருமண பொருத்தம் முடிவுகள் எப்படி உள்ளது இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

திருமண நட்சத்திர பொருத்தம் 10 அடிப்படை பொருத்தங்களை கொண்டது
 • தினப்பொருத்தம் – தின சண்டை
 • கணப்பொருத்தம் – சகிப்புத் தன்மை
 • மகேந்திர பொருத்தம் – புத்திர பாக்கியம்
 • ஸ்திரீ தீர்க்க பொருத்தம் – சர்வ சம்பத்தும் பெறுதல்
 • யோனி பொருத்தம் – தாம்பத்திய உறவு
 • ராசி பொருத்தம் – வம்ச விருத்தி
 • ராசி அதிபதி பொருத்தம் – சம்மந்திகள் ஒற்றுமை
 • வசிய பொருத்தம் – இல்லற சுகம்
 • ரஜ்ஜிப்பொருத்தம் – மாங்கல்யம்
 • வேதைப் பொருத்தம் – மாங்கல்ய கயிறு
 • நாடிப் பொருத்தம் – குழந்தை பாக்கியம்
 • பால் பொருத்தம் – குழந்தை பாக்கியம்

மேற்காணும் பனிரெண்டு பொருத்ததில் பத்து பொருத்தம் அடிப்படை பொருத்தங்கள்

Thirumana Porutham 2020

குறிப்பு : திருமண பொருத்தம் | Thirumana Porutham

இந்தப் பத்துப் பொருத்தங்களில் மகேந்திர பொருத்தம் பொருந்தவில்லை என்றால் நாடிப்பொருத்தம் அல்லது பால் பொருத்தத்தை பார்க்கலாம்

மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும் இந்தப் பொருத்தம் பொருந்தவில்லை என்றால் முதலில் பெண் குழந்தையாகவும் அடுத்தது ஆண் குழந்தையாகவும் பிறக்கும்

குறிப்பு : திருமண பொருத்தம் | Thirumana Porutham

இந்தப் பத்து பொருத்தத்தில் ரஜ்ஜிப்பொருத்தம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்வதைத் தவிர்க்கவும் ரஜ்ஜுப் பொருத்தம் என்பது மாங்கல்யம் பொருத்தமாகும்

திருமணத்தடை உள்ளவரா நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்

திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற   செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்

திருமண மந்திரம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் தடைகள் விலகும் என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன

——————— வாழ்க வளமுடன்  திருமண சுபமஸ்து———————–

திருமண பொருத்தம்
Thirumana Porutham in Tamil திருமண பொருத்தம்

You Want See Love percentage Click Here

Thirumana Porutham in Tamil App download Here

horoscope compatibility online calculator

Our website accurately predicts marriage compatibility or horoscope compatibility online calculator. This way we can check the horoscope for marriage online and make a clear decision so that we can clearly see the match. 100% free to see the wedding fit.

Thus everyone who thinks they need to look for a wedding match can find a wedding match online. This wedding match prediction is based on star matching.

horoscope match calculator in Tamil திருமண பொருத்தம்

This beautiful and wonderful horoscope match calculator in Tamil is sure to help a lot of Tamil people who are looking for a wedding match. Here are 10 matches needed for a wedding.

Our people society places more emphasis on primitive marriage fit. Marriage is not only about two minds coming together, but also about the relationship of two new families coming together.

This is very important for any Hindu marriage process .Marriage fit is very important to look at from the beginning.

Astrology Base

According to astrology, it is considered important to watch the marriage match in Tamil. Marriage compatibility is based on the birth star in the birth horoscope and compares the birth horoscope of the male and female and the infinite ten matches to find out the degree of their compatibility and ensure that their life is changed happily and that they get longevity. Thus happiness in married life

There are a total of ten fights in the marriage match. Their compatibility is excellent. Compatibility levels are said to be good, okay and not bad based on the degree of compatibility.

THIRUMANA PORUTHAM
Home Page : Siddhaastrology